aalilai pasumai iyakkam
Our Story
“Planting Trees, Nurturing Futures” 🌱

Our Story

Aalilai Trust, founded by K. R. Manimaran, is a public charitable organisation dedicated to environmental protection, tree plantation, and community development.

Since 2013, we have planted lakhs of trees across Tamil Nadu, restoring green cover and promoting sustainability. We also empower rural youth through awareness programmes, skill training, and social welfare initiatives — working towards a greener, better future for all.

Discover More

Welcome to “Aalilai”

At Aalilai Trust, we believe every tree is a gift to the earth and every act of kindness shapes a better tomorrow. Since 2013, we have been dedicated to protecting our environment, restoring greenery, and uplifting rural communities through tree plantation, awareness drives, and sustainable development programs. Our work is more than planting trees — it’s about nurturing life, empowering youth, and creating a future where nature and people thrive together. Join us in growing a greener, cleaner, and more sustainable world.

Our Mission

To protect and restore the environment by promoting large-scale tree plantation, fostering sustainable living, and empowering rural communities—especially the youth—through education, awareness, and social development initiatives.

Our Vision

A greener, healthier, and more self-reliant society where every individual actively participates in preserving nature, fostering unity, and creating a sustainable legacy for generations to come.

Our Article

aalilai news
aalilai news
aalilai planting tree
aalilai create awareness
aalilai royappanpatti conducting program
aalilai trust royappanpatti
Aalilai Trust volunteers planting trees in cumbum
Aalilai social welfare
Aalilai Founter Manimaran Article
Aalilai planting a tree in uthamapalayam school

Our Programs

We create greener futures through tree planting, eco-awareness, and community-driven green projects.

Tree Planting

Organizing large-scale tree planting drives in urban and rural areas.

Eco Awareness

Conducting workshops and campaigns to educate communities about the environment.

Adopt a Tree

Individuals and companies can sponsor and monitor the growth of planted trees.

🌱 விதையோடு விளையாடுவோம்

(Vithaiyodu Vilayadu – Play with Seeds)

“விதையோடு விளையாடுவோம்” என்பது ஆலிலை பசுமை இயக்கம் நடத்தும் பசுமைச் செயல்பாடாகும். பல பள்ளி மாணவர்கள் இணைந்து விதைகள் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பை அறிந்து மகிழ்வுடன் விளையாடும் நிகழ்வாகும்.

ஒவ்வொரு குழந்தைக்கும் விதைகள் வழங்கப்பட்டு, அவர்கள் நட்டு வளர்த்த மரங்கள் எண்ணிக்கையும் கண்காணிக்கப்படுகிறது. இதன் நோக்கம் — “ஒரு விதை – ஒரு மரம் – ஒரு வாழ்வு” என்ற எண்ணத்தை மாணவர்களிடம் விதைப்பது.

மொத்த விதைகள் வழங்கப்பட்டவை

0

(Total Seeds Distributed to Children)

🍃
🍂
🍃
🌰
🌱
🌰
🌱

🌴 பனை விதை நடுதல் நிகழ்வு

(Panai Vithai Planting Event – A Green Future Initiative)

“பனை விதை நடுதல் நிகழ்வு” என்பது ஆலிலை பசுமை இயக்கம் இணைந்து நடத்திய பெரும் சுற்றுச்சூழல் முயற்சி ஆகும். இயற்கையை மீண்டும் பசுமையாக்கும் நோக்கில், தன்னார்வலர்கள், இளைஞர்கள், பெண்கள், மாணவர்கள் அனைவரும் இணைந்து பனை விதைகளை நட்டனர்.

இந்த முயற்சி நீர் நிலைகளை பாதுகாப்பதற்கும், மரங்களின் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்கும் ஒரு சிறந்த தொடக்கம் ஆகும். “பனை நட்டு பசுமை வளர்ப்போம்!” 🌴

மொத்த பனை விதைகள் நட்டவை

0

(Total Palm Seeds Planted)

🌱
🍃
🌴

162005

Tree Plants Completed

23

Awards

250

Eco Awareness

Our Awards

Palm Tree Planting Event

Oct 12, 2025

பனை விதை நடுதல் நிகழ்வு 🌴

“பனை விதை நடுதல் நிகழ்வு” என்பது ஆலிலை பசுமை இயக்கம் இணைந்து நடத்திய பெரும் சுற்றுச்சூழல் முயற்சி ஆகும். தன்னார்வலர்கள், இளைஞர்கள், பெண்கள், மாணவர்கள் ஆகியோர் இணைந்து இயற்கையை மீண்டும் பசுமையாக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த நிகழ்வு நீர்நிலைகளை பாதுகாப்பதற்கும், மரங்களின் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்கும் ஒரு சிறந்த தொடக்கம் ஆகும்.

Tree Planting Event

Sep 24, 2025

பசுமைத் தமிழ்நாடு இயக்கத் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடவு🌳

பசுமைத் தமிழ்நாடு இயக்கத் தினத்தை முன்னிட்டு இன்று 24.09.2025, தேனி மாவட்ட ஆட்சியர் உத்தரவின் படி வீரபாண்டி ஏ. என். எம். பயிற்சி பள்ளி வளாகத்தில் திருமதி.கா.சாந்தவள்ளி முதல்வர் (பொறுப்பு) தலைமையில் பயிற்சி பள்ளி அலுவலக பணியாளர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் முன்னிலையில் ஆலிலை பசுமை இயக்கத்தால் மரக்கன்றுகள் நடவு செய்து துவக்கப்பட்டது. பயிற்சி மாணவர்களுக்கு மரங்களின் அவசியம் குறித்து ஆலிலை பசுமை இயக்கத்தின் தலைவர் மணிமாறன் விளக்கம் அளித்தார்.

Tree Planting Event

Sep 24, 2025

ஆலிலையின் விதையோடு விளையாடுவோம்

மாறிவரும் தொழில்நுட்ப வளர்ச்சியாலும் AI தொழில்நுட்பத்தாலும் குழந்தைகள் மத்தியில் விளையாட்டுத் திறன் குறைந்து கொண்டே வருகிறது. அதிகப்படியான நேரத்தை மொபைலில் செலவு செய்து கொண்டு வருகின்றனர். இவற்றிலிருந்து கொஞ்சம் திசை திருப்ப வேண்டும் என்ற நல்ல நோக்கத்திற்காகவும் மரம் மற்றும் மரக்கன்றுகள் மீது ஒரு பாசம் வரவேண்டும் என்பதற்காகவும் இந்த விதையோடு விளையாடுவோம் என்ற நிகழ்வை ஆலிலை சார்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளோம். எனவே இந்த நல்ல நிகழ்வை சர்வதேச ஓசோன் தினத்தில் தொடங்கி இருக்கிறது ஆலிலை.

Our Founder

Founder of Aalilai Trust

Manimaran K R

Founder & Managing Trustee