Oct 12, 2025
பனை விதை நடுதல் நிகழ்வு 🌴
“பனை விதை நடுதல் நிகழ்வு” என்பது ஆலிலை பசுமை இயக்கம் இணைந்து நடத்திய பெரும் சுற்றுச்சூழல் முயற்சி ஆகும். தன்னார்வலர்கள், இளைஞர்கள், பெண்கள், மாணவர்கள் ஆகியோர் இணைந்து இயற்கையை மீண்டும் பசுமையாக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த நிகழ்வு நீர்நிலைகளை பாதுகாப்பதற்கும், மரங்களின் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்கும் ஒரு சிறந்த தொடக்கம் ஆகும்.



